சினிமா

எங்களுக்கு அநீதி நடந்துள்ளது – ஜனநாயகன் பட இயக்குனர் ஆதங்கம்

விஜய் ‘ஜனநாயகன்’ படத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் பெண்கள் முன்னேற்றத்தின் மீதான அவரது தீவிர ஆர்வமே என இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகம் திரைப்படம் ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இயக்குனர் எச்.வினோத் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கே.வி.என் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது கடைசி படம் எப்படி இருக்க வேண்டும் என பல எண்ணங்களை வைத்திருந்த விஜய் இந்த படத்தை தேர்வு செய்ததற்கான காரணம், பெண்கள் முன்னேற்றத்தின் மீதான தீவிர ஆர்வமே என தெரிவித்தார். தொடர்ந்து, இணையத்தில் கசிந்தாலும், திரையரங்குகளில் பல தடைகளை தாண்டி வெளியாகும் ‘ஜனநாயகன்’ படத்திற்கான முன்பதிவு நன்றாக இருக்கிறது என தெரிவித்த அவர், எங்களுக்கு நடந்த அநீதிக்கு ஆதாரம் இல்லை என்றும், படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்ததில் வருத்தம் என்றும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button