சினிமா

பிரபல பாடகர் எஸ்பி பால சுப்பிரமணியத்திற்க்கு கொரோனா ..

பிரபல சினிமா பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது

இதனை தொடர்ந்து சென்னை சூளைமேடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button