கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம் சின்னப்பேட்டை – திருத்துறையூர் மலட்டாறு பாலம் ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்த செய்தி அறிந்து கடலூர் மாவட்ட ஏடி பஞ்சாயத்து அதிகாரிகளை நேற்று அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் அழைத்து வந்து பார்வையிட்டு உடனடியாக தற்காலிக சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க கோரியும், நிரந்தரமாக மேம்பாலம் அமைத்து தரக்கோரியம் வேண்டுகோள் விடுத்தார்.
Read Next
1 week ago
மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து இருவர் பலி
1 week ago
கடல் உயிரின கடத்தல் வழக்குகள் – விசாரணை இன்றி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மர்மம் ???
1 week ago
என்கவுண்டர் செய்யப்பட்ட நபரின் உடலை சொந்த ஊருக்குள் அனுமதிக்க மறுத்த உறவினர்கள்
1 week ago
தொடரும் நூதன முறையில் சட்டவிரோத மரக்கடத்தல் – வனத்துறை , வருவாய் துறை ஆதரவுடன் வனப்பகுதியில் குவித்து வரும் மர வியாபாரிகள்
2 weeks ago
ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே பெண் பலி – 3 பேர் படுகாயம்
2 weeks ago
*தெருநாய்கள் தொடர்பான தொடர் குற்றச்சாட்டு – இந்திய விலங்குகள் நல வாரியம் கடிதம்*
2 weeks ago
கஞ்சா விற்பனை படு ஜோர் – CCTV கேமரா வைத்த பக்கத்து வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
2 weeks ago
மாநில மலைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை மீறி மரங்கள் வெட்டி கடத்தல் – அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்
2 weeks ago
உடையும் நிலையில் குடிநீர் தொட்டி – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
2 weeks ago
தலைமறைவு குற்றவாளிகள் கைது
Related Articles
உணவு பதப்படுத்தப்படும் மையம் அமைக்க ஒப்புதல்
November 30, 2024
மதுரை அழகர்கோவில் மலைப்பாதை திடீரென மூடல்.
May 15, 2024