சமீபத்தில் நடைபெற்ற ஊராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற குத்தாலம் என்பவர் ஊராட்சி மன்ற தலைவரா. தேர்ந்தெடுக்கபட்டார் இந்நிலையில் அவர் ஊராட்சி மன்ற தலைவராக முறையான பதவி ஏற்கும் முன்பாகவே அப்பகுதியில் உள்ள வாரங்கால் அடைப்பு ஏற்பட்டு பழுதான வேலை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது இதனால் வாக்களித்த அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் சரியான தலைவரை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் பெருமிதம் கொண்டுள்ளனர்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #உள்ளாட்சிதேர்தல் #ஊராட்சிமன்றதலைவர்