மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வித்த பஞ்சாயத்து தலைவர்!!!
தென்காசி ஒன்றியம் காசிமேஜர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி E. குத்தாலம் இசக்கி பாண்டியன் மற்றும் பிரானூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஆவுடையம்மாள் ராஜா ஆகியோர் இணைந்து இன்று வல்லம் அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு தென்காசி தெற்கு மாவட்டம் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அவர்களின் ஆலோசனைபடி தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ARM. அழகு சுந்தரம் ஆலோசனைப்படியும் இனிப்பு வழங்கி மாணவர்களை மகிழ்வித்தனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தென்காசி #Tenkasi