தென்காசி மாவட்டம் நயினாகர கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தலித் சமூகத்திற்கு சுடுகாடு இல்லை.இதனால் இறந்தவர்கள் உடலை தரையில் வைத்து எரியூட்ட படுகிறது. மழை காலங்களில் பிரேதங்கள் எரிந்தும் எரியாமலும் சில நேரங்களில் அசம்பாவித சம்பவம் நடைபெறுகிறது நீண்டநாட்களாக அப்பகுதி மக்கள் ஊராட்சி தனி அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டபோது செவிசாய்க்கவில்லை அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியை ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடையே நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்….
Read Next
க்ரைம்
16 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
விமர்சனங்கள்
2 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
16 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
2 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
2 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
3 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
3 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
4 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
4 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
6 days ago
மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
6 days ago
“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!
1 week ago
கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு – ரோந்து போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
Related Articles
இந்தியாவே ஒன்றுகூடி பாஜகவை வீழ்த்தும்; முதல்வர் மு.க.ஸ்டாலின்
September 5, 2023
புதுக்கோட்டை வரதராஜப்பெருமாள் மார்க்கெட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்தார்.
September 1, 2020
வெள்ளத்தால் பாதித்த குடு
November 10, 2021
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பருவமழை தீவிரம்
November 8, 2020