கொரானாவுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் முழுமையாகவும் இலவசமாகவும் சிகிச்சை பெற விரும்புவோர் கீழ்காணும் தமிழக சிறப்பு சித்த மருத்துவ
மையங்களை தங்களின் பரிசோதனை விபரங்களுடன் அணுகலாம்.
சென்னை மாவட்டம் :
Dr.அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி [225]வியாசர்பாடி, சென்னை-600 039.
ஜவஹர் என்ஜினீயரிங் கல்லூரி [425]54, கலைஞர் தெரு, காவேரிரங்கன் நகர்,
சாளிகிராமம், சென்னை-600 093.
வேலூர் மாவட்டம் :
தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி [100]தொரப்பாடி.
திருப்பத்தூர் மாவட்டம் :
அரசு பாலிடெக்னிக் கல்லூரி [50]அக்கரகாரம்,நாட்ரம்பள்ளி (அருகில்)
ராணிப்பேட்டை மாவட்டம் :
ஆற்காடு மஹாலட்சுமி கல்லூரி [70]ராணிப்பேட்டை.
திருவண்ணாமலை மாவட்டம் :
பழைய அரசு மருத்துவமனை [60]திருவண்ணாமலை.
அண்ணா யுனிவர்சிட்டி [80]தச்சூர்,ஆரணி தாலுக்கா.
கோவை மாவட்டம்
கொடிசியா காம்ப்ளக்ஸ் | Codissia Complex [28]அவினாசி ரோடு.
தேனி மாவட்டம் :
மேரி மாதா ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ் [100]பெரியகுளம் (அருகில்).
தென்காசி மாவட்டம் :
நல்லமணி யாதவா கலை & அறிவியல் கல்லூரி [150]ஆயக்குடி.
விழுப்புரம் மாவட்டம் :
அரசு சட்டக்கல்லூரி மகளிர் விடுதி [155]பெரும்பாக்கம்.
நெல்லை மாவட்டம் :
அரசு சித்தமருத்துவக் கல்லூரி [200]பாளையங்கோட்டை.
SCAD காலேஜ் [200]பொன்னாகுடி.
சிவகங்கை மாவட்டம் :
ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை [100]திருப்பத்தூர்.
குறிப்பு : தங்களின் மாவட்டங்களில் சித்தமருத்துவ மையங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும் மேற்கண்ட , அருகிலுள்ள, மாவட்ட மையங்களில் சிகிச்சை பெறலாம். மொத்தமுள்ள படுக்கை வசதிகள் [‘அடைப்புக்குறிக்குள்’] கொடுக்கப்பட்டுள்ளது.⭐➡️கொரானாவுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் முழுமையாகவும் இலவசமாகவும் சிகிச்சை பெற விரும்புவோர் கீழ்காணும் தமிழக சிறப்பு சித்த மருத்துவ
மையங்களை தங்களின் பரிசோதனை விபரங்களுடன் அணுகலாம்.
சென்னை மாவட்டம் :
Dr.அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி [225]வியாசர்பாடி, சென்னை-600 039.
ஜவஹர் என்ஜினீயரிங் கல்லூரி [425]54, கலைஞர் தெரு, காவேரிரங்கன் நகர்,
சாளிகிராமம், சென்னை-600 093.
வேலூர் மாவட்டம் :
தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி [100]தொரப்பாடி.
திருப்பத்தூர் மாவட்டம் :
அரசு பாலிடெக்னிக் கல்லூரி [50]அக்கரகாரம்,நாட்ரம்பள்ளி (அருகில்)
ராணிப்பேட்டை மாவட்டம் :
ஆற்காடு மஹாலட்சுமி கல்லூரி [70]ராணிப்பேட்டை.
திருவண்ணாமலை மாவட்டம் :
பழைய அரசு மருத்துவமனை [60]திருவண்ணாமலை.
அண்ணா யுனிவர்சிட்டி [80]தச்சூர்,ஆரணி தாலுக்கா.
கோவை மாவட்டம்
கொடிசியா காம்ப்ளக்ஸ் | Codissia Complex [28]அவினாசி ரோடு.
தேனி மாவட்டம் :
மேரி மாதா ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ் [100]பெரியகுளம் (அருகில்).
தென்காசி மாவட்டம் :
நல்லமணி யாதவா கலை & அறிவியல் கல்லூரி [150]ஆயக்குடி.
விழுப்புரம் மாவட்டம் :
அரசு சட்டக்கல்லூரி மகளிர் விடுதி [155]பெரும்பாக்கம்.
நெல்லை மாவட்டம் :
அரசு சித்தமருத்துவக் கல்லூரி [200]பாளையங்கோட்டை.
SCAD காலேஜ் [200]பொன்னாகுடி.
சிவகங்கை மாவட்டம் :
ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை [100]திருப்பத்தூர்.
குறிப்பு : தங்களின் மாவட்டங்களில் சித்தமருத்துவ மையங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும் மேற்கண்ட , அருகிலுள்ள, மாவட்ட மையங்களில் சிகிச்சை பெறலாம். மொத்தமுள்ள படுக்கை வசதிகள் [‘அடைப்புக்குறிக்குள்’] கொடுக்கப்பட்டுள்ளது.
Read Next
4 weeks ago
குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு
4 weeks ago
வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போரட்டம்
September 25, 2025
சங்கரன்கோவில் அருகே மின்கம்பங்கள் அபாய நிலை- விவசாயிகள் கவலை
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 23, 2025
திண்டுக்கல்லில் ரூ.30.82 லட்சம் ஏல சீட்டு மோசடி- பெண் உட்பட இருவர் கைது
September 15, 2025
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தங்க நகை பறிப்பு- 2 பேர் கைது
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 9, 2025
பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி
August 27, 2025
முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலையின் விலை திடீரென உயர்வு
August 27, 2025
நாய் துரத்தியதால் பெண் கழிவுநீர் ஒடையில் விழுந்து காயம்
Back to top button