கோக்கு மாக்கு

உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகத்தில் திடீர் ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை தாலுகாவை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இன்று காலை புத்தமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் ஆகிய அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செமியன்மாதேவி பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் அவருக்கு முதியவர் உதவித்தொகை மற்றும் வீடு வேண்டி மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு கொடுத்து மீண்டும் பரிசீலனை செய்ய சொல்லி அலுவலருக்கு ஜனவரி மாதத்திற்குள் அவர் மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகளை சரிசெய்ய வேண்டும் என்று கூறிவிட்டு பிறகு தாலுகா அலுவலகத்திற்கு முன்னே போய் ஆய்வு மேற்கொண்டு சென்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button