திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மது விற்பனை குறித்து ஆணை ஒன்றை பிறப்பித்தார் அதில் தேர்தலை ஒட்டி மூன்று நாட்கள் மது விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார் ஆனால் இந்த மூன்று நாட்களும் பல இடங்களில் கள்ளச் சந்தையில் படுஜோராக அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கள்ளச் சந்தையில் மது விற்பதை புதிய தொழிலாகவும் பலர் செய்து வருகின்றனர் இதற்கு பதிலாக மதுக்கடைகளை திறந்து இருந்தாலே மது பாட்டில்களை அதிக விலை கொடுத்து வாங்காமல் இருந்திருக்கலாம் என குடிமகன்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
1 week ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
சீமானுக்கு வருண்குமார் IPS கேள்வி
August 26, 2024
போதைப்பொருள் விற்பனை குறித்து ஆய்வு
December 18, 2024
Check Also
Close
-
கிருஷ்ணகிரி ஒரு பிரமாண்டமான செங்காவி மயில் ஓவியம்September 1, 2020