கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் கழிப்பறைகளில் கதவுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஆண் பெண்கள் என மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும், உடனடியாக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அவசர திருச்சி பிரிவில் கழிப்பறைகளுக்கு கதவுகளை அமைக்க வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Read Next
க்ரைம்
1 week ago
மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு!
1 day ago
110 -வயதை தாண்டி வாழும் குட்டியம்மாள் பாட்டி;
3 days ago
சாலையில் இருந்த பொதுமக்கள் நடைபாதையை காணவில்லை பொதுமக்கள் அதிர்ச்சி…
3 days ago
இரண்டு ஆண்டுகளாக சாக்கடை சரி செய்யாத அவல நிலை
3 days ago
திருப்புவனம் இளைஞர் மரணம் – 5 காவலர்களுக்கு 15 நாள் காவல்
6 days ago
மான் கறி சமைத்து சாப்பிட்ட 3 பேர் அதிரடி கைது
7 days ago
இளம்பெண் பரிதாப சாவு !மருத்துவமனைமீது புகார்
1 week ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் பலி..!
1 week ago
மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு!
1 week ago
தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவன் நடத்திய நாடகம் அம்பலம்
1 week ago
விமானத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் உயர்ரக சிகரெட் கடத்திய வாலிபர் கைது
Related Articles
அறந்தாங்கியில் மனிதநேய மக்கள்கட்சியினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
September 13, 2020
பல்வேறு கோவிலில் 4வது சோமவாரம்
December 10, 2024
Check Also
Close
-
இயங்காத ஏடிஎம் மிஷன்களை சரிசெய்ய கோரிக்கைDecember 3, 2024