தமிழக வெற்றிக் கழகத்தில் ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக இணைவார்..! அரசியல் வட்டாரங்களில் மிக தீவிரமாகப் பேசப்பட்டு வந்தது..!
எதிர்பார்ப்புகளை எல்லாம் உடைக்கும் வகையில், லாரன்ஸ் தனியாகக் கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள்.