கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி 13 வயது சிறுமி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 2-வது நாளாக சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிறுமி அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்தனர். இதனை அடுத்து, சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
செய்திகள்
2 hours ago
உலக வரைபடத்தில் புதிய மாற்றம்
2 hours ago
உலக வரைபடத்தில் புதிய மாற்றம்
2 hours ago
ராஜஸ்தான் : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்
19 hours ago
சிவகாசி : மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் கேட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் சஸ்பெண்ட்
22 hours ago
விருதுநகர்: தனியார் பட்டாசு ஆலையில் விபத்து – ஒருவர் பலி
22 hours ago
சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் – தலைமைச் செயலாளர் ஆய்வு
23 hours ago
காமாரெட்டியில் கோர விபத்து – 9 ஆம் வகுப்பு மாணவர் பலி
1 day ago
கேரளா : லாரி மீது கார் மோதி விபத்து – 8 கல்லூரி மாணவர்கள் பலி
1 day ago
கடலூர் : மண் எடுக்க லஞ்சம் கேட்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் – விவசாயிகள் புகார்
1 day ago
சங்கரன்கோவில் : வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் விழா
1 day ago
புதுக்கோட்டை : காதல் திருமணம் செய்த பெண் மர்ம மரணம்
Related Articles
Check Also
Close
-
விதிகளை மீறி பட்டாசு வெடித்தல் : 1614 பேர் மீது வழக்குப்பதிவுNovember 5, 2021




