செய்திகள்

ஒகேனக்கல் : காவிரி ஆற்றில் சிக்கிய 13 வயது சிறுமி சடலமாக மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி 13 வயது சிறுமி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 2-வது நாளாக சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிறுமி அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்தனர். இதனை அடுத்து, சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button