சினிமா

நடிகர் திடீர் மரணம்..

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி திடீர் மரணம்: மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிர் பிரிந்தது.

தனி ஒருவன், கொடி, வால்டர் உள்ளிட்ட பல தமிழ்படங்களில் நடித்தவர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button