செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!
அக்டோபர் 28 முதல் நவம்பர் 9 வரை, செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்; பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 12 ஆம் தேதி தொடக்கம்! – அண்ணா பல்கலைக்கழகம்