கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று கூட்டத்திலிருந்து பிரிந்து அருகில் உள்ள விவசாயி பகுதியில் சுற்றி வந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று குட்டி யானையை மீட்டு யானை கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குட்டி யானைக்கு இளநீர் குளுக்கோஸ் பால் பவுடர் ஆகியவற்றை கொடுத்து வந்து யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் இணைக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர் . வனத்துறை ஊழியர்கள் மூன்று குழுவாக பிரிந்து தாயை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர் நான்கு பெண் யானைகள் புளியந்தோப்பில் இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் 5 மணி நேரம் போராடி குட்டியானை மீண்டும் அதன் தாயிடம் சேர்த்து வைத்தனர்.
Read Next
3 weeks ago
திருப்புவனம் காவலர் மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!
3 weeks ago
டேபிளில் தூங்கும் முதலமைச்சரின் அறிவிப்பு – உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வு என்ன ஆச்சு..?
4 weeks ago
இளம்பெண் பரிதாப சாவு !மருத்துவமனைமீது புகார்
June 20, 2025
கண்விழித்தும் அவள் காணவில்லை..உயிரை மாய்த்துகொண்ட காதலன்!
June 19, 2025
மகளை அடித்தே கொன்ற 78 வயது முதியவர் – நெல்லை பயங்கரம்
June 17, 2025
ஷீட்டிங் ஸ்பாட்டில் மாடல் அழகி மாயம் – யார் அந்த கொளையாளி?
June 17, 2025
சாமியாரை நம்பி சென்ற பெண் எலும்பு கூடான அதிர்ச்சி – விலகிய மர்மம்
November 28, 2024
சீட்டிங் ஆசாமிக்கு உதவிய வங்கி மேலாளர்
November 28, 2024
test
June 8, 2024