தென்காசி மாவட்டம் இலஞ்சி குமார கோவில் மிக பிரசித்தி பெற்ற பழமையான கோவில் இந்த கோவிலில் ஏராளமான சீரியல்கள் சினிமாக்களின் படபிடிப்பு நடக்கும் அப்போதெல்லாம் இந்த கோவில் வளாகத்தில் எடுக்கபடும் காட்சிகளில் வன்முறையோ ஆபாசமாக முகம் சுழிக்கும் காட்சிகளோ இடம் பெறாது ஆனால் சமீப காலமாக ட்ரென்டிங் வேண்டும் என்பதற்காக திருமண நிகழ்ச்சிகளில் எடுக்கபடும் காட்சிகளை மிகைபடுத்த வேண்டும் என்பதற்க்காக வயல்வெளிகளிலும் புல்தரைகளிலும் புதுமண தம்பதிகளை ஒருவர் மீது ஒருவர் படுத்திருப்பது போலவும் முத்த காட்சிகளை நான்கு ஐந்து கேமராமேன்கள் புடைசூழ பலவிதமான கோணங்களில் படம்பிடித்து வருகின்றனர் கேரளவாசிகள் இதைவிட ஹைலட்டான விஷயம் என்ன வென்று பார்த்தால் இத்தனை கன்ராவி காட்சிகளையும் ஆன்மீக வாதிகளின் புனித ஸ்தலமாக கருதபடும். திருவிலஞ்சி குமார கோவிலின் வளாகத்திலே நடைபெற்று வருகிறது புனிதம் போற்றும் பக்தர்கள் பலரும் இந்த காட்சிகளை கண்டு முகம் சுளித்து செல்கின்றனர் பொதுவெளியில் காட்சிகளை அமைத்தால் காவல்துறையின் அனுமதி பெறவேண்டும் என்பது விதி ஆனால் இங்கே யார் அனுமதி கொடுத்த்து கோவில் நிர்வாகமும் கண்டும் கன்டும் கானாது போல இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து கோவிலின் புனித்த்தை காக்க வேண்டும் என்பதே நமது நோக்கம் *
*நோக்கம் நிறைபெற வேண்டும் என்று போராடும் களபணியில் விசில் வீரமணி*
https://youtu.be/yEpqu2bsQwA