கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு செங்கழணி மாரியம்மன் திருக்கோவிலில் விழப்பள்ளம் சிங்கபுரி ஐயப்ப சேவா அமைப்பின் சார்பில் ஐயப்ப சுவாமிக்கு சக்தி பூஜை நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனால் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Read Next
செய்திகள்
5 days ago
மகன் களால் கைவிடப்பட்ட மூதாட்டி
3 days ago
50 கிலோ கடல் குதிரை பறிமுதல் – ஒருவர் கைது
4 days ago
திருச்சிக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு உயிரினங்கள் மலேசியாவில் பறிமுதல்
4 days ago
வன உயிரினங்கள் விற்பனை – தாய் , மகன் கைது
5 days ago
மகன் களால் கைவிடப்பட்ட மூதாட்டி
5 days ago
28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
5 days ago
தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை தலை துண்டிப்பு
5 days ago
சாம்பவர்வடகரை கிணற்றில் சடலமாக மிதந்த மாணவன்
5 days ago
கல்லூரி மாணவர்கள் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
6 days ago
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது – 1500 கிலோ ரேஷன் அரிசி, வேன் பறிமுதல்
6 days ago
கந்து வட்டி கொடுமை உயிர் அச்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தஞ்சம்
Related Articles
கடலுார் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம்
December 6, 2024
முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு
November 23, 2024
ஏரியில் மூழ்கிய இளைஞர்
December 7, 2024