அனைத்து மக்களுக்கும் சமுக அடிப்படையில் தென்காசி பணி செய்து வருகிறேன். அதன் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அங்கு உள்ள மருந்து கடையில் நீண்ட நாட்களாக இரண்டு…
Read More »தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட…
Read More »இலவு காத்த கிளி : பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை: தமிழில் இலவு…
Read More »தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யாளையானது களக்காடு முண்டத்துறை புயிகள் காப்பாத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில்…
Read More »தென்காசி மாவட்டத்தில் இன்று(10.06.2023) மாணிபுமிரு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் சுற்றலா தல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுற்றுண பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு…
Read More »தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவி பகுதிகளில் இன்று(10.06.202) மற்றுலா நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வற்றுவ பயாரிகளுக்கு ஏற்படுத்தப்பட யேண்டிய வாதிகள் குறித்து பார்புமிரு சுற்றுவாத்த–ை அமைச்சர் திருமாபுராமச்சந்திரன் அவர்கள் ஆய்பு மேற்கொண்டார்கள். உடம் தமிழ்நாடு சுற்றுனர் யார்ச்சி வழக பேலாரிமை இயக்குநர் திருமந்திப் தந்தூரி இதய, திரு-தமர இரவிச்சந்திரம் ஓஆ. தெளிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலும்ாம்.குவார், சட்டமன்ற உறுப்பினர்கள் திருரர். முனிநாடார் (தென்காசி) திரு.ரதா திருபமலக்குமார்(கதேவநல்லூர்) மற்றும் உள்ளாட்சி பிரதிறிதிகம் அரசு அலுவமகள் உள்ளனர்.-
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு “கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர…
Read More »ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்08.06.2023திருமணக்களை கட்டியநடிகர் சிரஞ்சீவியின் இல்லம் ஹைதிராபாத்தில் நடிகர் வருண் தேஜ்க்கும் நடிகை லாவண்யா திரிபாதிக்கும் நிச்சயதார்த்தம் சிரஞ்சீவி தம்பி நாகேந்திர பாபு மகனும் நடிகருமான வருண்…
Read More »தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று 09.06.2023 மாவட்ட ஆட்சியர் திரு.துறை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் இயக்கி வரும் மாவட்ட ஆட்சியரின் உதவி மையத்தில் பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.
தென்காசி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில்01.01.2011 -ற்கு முன்னர் கட்டுப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 30.06.2023 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .துரை , இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் அறிவிப்பு.
தென்காசி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில்01.01.2011 -ற்கு முன்னர் கட்டுப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின்…
Read More »மாநில நெடுஞ்சாலை எண் 39, திருநெல்வேலி —– செங்கோட்டை—– கொல்லம் சாலையினை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் வகைக்குகண்டியப்பேரி, வெட்டுவான்குளம், சீதப்பற்பநல்லூர், மாறாந்தை, ஆலங்குளம், பூலாங்குளம், சிவலார்குளம், பெத்தநாடார்பட்டி,…
Read More »பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலம். தென்காசி மாவட்டம், ஆசாத்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், 50க்கும் மேற்பட்ட மாணவ,…
Read More »