செய்திகள்

சமூக விலகல் கடைபிடிப்பதோடு பக்ரித் சிறப்பு தொழுகைக்கு அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும் இந்திய தேசிய லீக் கட்சி !

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்செஞ்சார்ஜ் கோட்டை , சென்னைவருகின்ற பக்ரீத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்த பொது இடங்களில் தமிழக அரசு ஏற்பாடு செய்து…

Read More »
அரசியல்

பா.ஜ.க. அரசின் புதிய கல்வி கொள்கை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வை.கோ.எச்சரிக்கை!

பன்முகத்தன்மை, கூட்டாட்சிக் கோட்பாடுகளைசீர்குலைக்கும் புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்க!வைகோ அறிக்கைஇஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு ‘தேசியக் கல்விக் கொள்கை…

Read More »
க்ரைம்

மிரட்டல் ஆடியோ மறுக்கும் விசிக…

நேற்று இரவிலிருந்து ஆடியோ ஒன்றை திட்டமிட்டே ஒரு சமூகவிரோதக் கும்பல் பரப்பி வருகிறது. அதில் விடுதலைச்சிறுத்தைகள் ஒரு கடைக்காரரை பணம் கேட்டு மிரட்டுகிறார் பாருங்கள் என குறிப்பு…

Read More »
செய்திகள்

கொரோனா இலவச சித்தமருத்துவம்

கொரானாவுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் முழுமையாகவும் இலவசமாகவும் சிகிச்சை பெற விரும்புவோர் கீழ்காணும் தமிழக சிறப்பு சித்த மருத்துவமையங்களை தங்களின் பரிசோதனை விபரங்களுடன் அணுகலாம்.சென்னை மாவட்டம் :Dr.அம்பேத்கர்…

Read More »
க்ரைம்

பிரபல நடிகரின் செல் நம்பரில் குளோனிங் சிம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான திரு.சரத்குமார் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக முக்கிய தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் பெயரில் செல்பேசியில் அழைப்புகள்…

Read More »
க்ரைம்

வாக்கிங் போனவருக்கு ஷாக்கிங் …

சென்னையில் நடை பயிற்சி செல்லும் வசதி படைத்த பெண்களை குறி வைத்து சில சமூக விரோத கும்பல்கள் அவர்களை வழிமறித்து அவர்கள் அணிந்து இருக்கும் தங்க நகைகளை…

Read More »
செய்திகள்

தனிமையில் கவர்னர்…

தமது உதவியாளருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தம்மை தனிமை படுத்தி கொண்டார்

Read More »
கோக்கு மாக்கு

தொடர் மழை குளிர்காற்று..

தென்காசி குற்றாலம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்த்தால் குளிர்ந்த காற்று வீச துவங்கியது

Read More »
செய்திகள்

தொடர்மழை…

தென்காசி குற்றாலம் பகுதிகளில் தொடர்மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசிவருகிறது

Read More »
லைஃப் ஸ்டைல்

சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி – எகிப்தில் சுவாரசியம்

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில், எகிப்து நாட்டில் அரங்கேறிய காதல் உலகில் உள்ள அனைவரையும்…

Read More »
சினிமா

‘கில்லி’ வெளியாகி 16 ஆண்டுகள்: அனைத்து வயதினருக்கும் பிடித்த படம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களில் சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி எப்போதும் ரசிக்கப்படுபவையாக இருக்கின்றன. அப்படி ஒரு படம்தான்…

Read More »
செய்திகள்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி பயில கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களைத் தொடர்ந்து கற்பதற்கதான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. கரோனா வைரஸ்…

Read More »
செய்திகள்

டிஜிட்டல் எனும் மாணவர்களின் புதிய நண்பன்: கரோனா காலக் கல்வி

டிஜிட்டல் யுகத்தில் அடியெடுத்து வைத்த காலம் தொட்டே அலைபேசி, டேப், ஐ-பாட் அகியவற்றின் பயன்பாடு இளம் தலைமுறையினரைச் சீரழித்துவிடுமோ என்கிற அச்சம் எழத் தொடங்கியது. குறிப்பாக மாணவச்…

Read More »
செய்திகள்

குறைந்த விலையில் நவீன வென்டிலேட்டர்: கரோனாவை எதிர்க்க ஓசூர் இளம் பொறியாளர் சாதனை

கரோனா வைரஸ் சிகிச்சைக்குத் தேவையான நவீன தொழில்நுட்பம் கொண்ட வென்டிலேட்டரைக் குறைந்த விலையில் உருவாக்கி ஓசூரைச் சேர்ந்த பொறியாளர் சாதனை படைத்துள்ளார். ஓசூர் நகரில் உள்ள விஜய்…

Read More »
செய்திகள்

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 228 பேருக்கு…

Read More »
Back to top button