கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் கிளை சிறைச்சாலை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி மைதானத்தில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில் சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று (நவ., 23) மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டனர். மேலும் சிலம்பம் பயிற்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் அரசு இசைப் பள்ளியை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Next
2 days ago
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
3 days ago
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
6 days ago
முடித்து வைக்க நடக்கும் பேரம் – கடைசி நேர பரபரப்பு
2 weeks ago
கஞ்சாவுடன் மாட்டிய பெண் – சிறைக்கு அனுப்பிய காவல் துறை
September 25, 2025
தென்காசி செங்கோட்டையில் 150 அண்டுகள் பழமை வாய்ந்த ஆர்ச் இடித்து அகற்றம்
September 25, 2025
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
Related Articles
அமைச்சர் செங்கோட்டையன் கோபி விளாங்கோம்பையில் வனத்துறை மூலம் பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டி
September 11, 2020
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினர்
November 28, 2024
முன்னாள் முதலமைச்சருக்கு மௌன அஞ்சலி
December 6, 2024
Check Also
Close
-
காருண்ய ஈஸ்வரர் கோயிலில் அஷ்டமி வழிபாடுNovember 25, 2024