தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற போதை வஸ்துகளை வெளிமாநிலங்களில் இருந்து வேன் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வந்து பல்வேறு ஊர்களுக்கு சப்ளை செய்வதாக ஊத்துமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத்தொடர்ந்து போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த ஒரு வேனை மடக்கி பிடித்து அதை சோதனை செய்தனர் அதில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பான் குட்கா போன்ற போதை வஸ்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர் கேரளா மாநிலத்தில் இருந்து புளியரை செங்கோட்டை குற்றாலம் வழியாக நடத்திவரும் குட்கா பான் குற்றவாளிகளை ஏற்கனவே குற்றாலத்தில் இருக்கும் பொழுது ஆய்வாளர் சுரேஷ் அதிக அளவில் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Read Next
செய்திகள்
19 hours ago
கையெடுத்து கும்பிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்
செய்திகள்
19 hours ago
ஒரு கிலோ மல்லிப்பூ விலை ஆயிரம் ரூபாயா?
செய்திகள்
20 hours ago
நாகையில் சுதந்திர தின கொண்டாட்டம்
19 hours ago
கையெடுத்து கும்பிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்
19 hours ago
ஒரு கிலோ மல்லிப்பூ விலை ஆயிரம் ரூபாயா?
20 hours ago
நாகையில் சுதந்திர தின கொண்டாட்டம்
3 days ago
கழிவு நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு
4 days ago
பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞர் பலி
1 week ago
யாருமே வரல – மாணவன் உடலை எரித்த போலீஸ்?
1 week ago
திடீரென ஓடி வந்து கடித்து குதறிய கரடி – அலறிய பெண்
1 week ago
பெண் மருத்துவர் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை – யார் காரணம்?
2 weeks ago
”என் பையன் மரணத்துக்கு நீதி வேண்டும்” – கதறும் பெற்றோர்
July 3, 2025