நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருப்பதியா புரம்கிராமம் .இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். சில கால்நடைகளும் வளர்த்து வருகின்றனர். நேற்று மில்க் கேட் அடிவாரப் பகுதியில் இரவு 7 மணியளவில் காட்டுப் பன்றிகள் சாலையில் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் பெரியவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். சிலர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு பயந்து இருக்கின்றனர். மேலும் அறுவடை காலம் தொடங்குவதால் காட்டுப்பன்றிகள் வருவது சாலையில் உலா வருவது விவசாயிகள் மனதில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read Next
2 days ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
3 days ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
4 days ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
4 days ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
4 days ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
5 days ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
5 days ago
மயங்கி விழுந்த தாய் யானையின் அருகே நின்று குட்டி யானை பாசப் போராட்டம் – சிகிச்சை பலன் இன்றி பலி
5 days ago
தனியார் பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு
5 days ago
மயங்கி விழுந்த தாய் யானை – பாசத்தை வெளிப்படுத்திய குட்டி யானை!
5 days ago
சொத்து பிரச்சனையால் உறவினரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்
Related Articles
உயர் மட்ட பாலம் கட்டும் பணியில் விபத்து – 4 பேர் படுகாயம்
November 28, 2024
திமுக நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
September 10, 2020