திருப்பதி: ஆந்திர மாநிலம் குண்டூர் நகரத்தில் பட்டப்பகலில் ஒருவரிடமிருந்து 10 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற திருடர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரில் மூன்று ஆண்டுகளாக மிளகு வியாபாரியிடம் குமஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார் ஹரிபாபு இந்த நிலையில், இன்று நகரத்தில் இருக்கும் பட்டாபிபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மதுரையில் இருக்கும் HDFC வங்கிக்கு வந்து திரும்பி செல்லும் போது, கையில் பணத்தின் பை எடுத்துக்கொண்டு பைக்கில் திரும்பி செல்ல முயன்றார் அந்த நேரத்தில், ஒருவர் ஹரிபாபு இடம் வந்தார். மேலும் உங்கள் பணம் 20 ரூபாய் கீழே விழுந்து என்று கூற ஹரி பாபு பணத்தை பைக் மீது வைத்து அந்த 20 ரூபாய் எடுக்க கீழே குனிந்தான் அந்த சமயத்தில் மற்ற இருவர் பைக் மீது வந்து ஹரிபாபு பைக்கில் வைக்கப்பட்டிருந்த பையை சாதுரியமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.அந்த பையில் 10 லட்சம் ரூபாய் இருந்ததாக ஹரிபாபு போலீசாரிடம் கூறினார். இந்த திருட்டு சம்பவத்திற்கான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது சினிமா படம் போன்று திருட்டு காட்சிகள் பதிவாகியிருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் அடிப்படையில் போலீசார் திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
1 day ago
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
1 day ago
குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்து கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.
2 days ago
கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……
10 hours ago
விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்
14 hours ago
இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்
1 day ago
மொத்தம் 50000 கோடி சொத்து… அமலாக்க துறை வலையில் கே.என். நேரு..
1 day ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
1 day ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
1 day ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்