ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில் INDIA கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இன்று ஆலோசனை நடக்கிறது..