கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (50). இவரது மனைவி மனைவி ரமனி (45). இருவரும் மருத்துவர்கள். இந்நிலையில் இன்று காலை கணவன், மனைவி மற்றும் அவர்களது உறவினர் சேர்மதாய் (70) ஆகிய மூவரும் சிவகாசி சென்றுவிட்டு காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ரவீந்திரன் ஒட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கார் வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ரவிந்திரன், உட்பட மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3பேரின் உடல்களையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
கள்ளக்காதல் எதிரொலி வேடசந்தூர் அருகே கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது
May 20, 2024
Caça-níqueis Com Recurso Financeiro Real No País E Do Mundo Melhores Slots On-line Em 202
February 22, 2023
அரசு பள்ளி கட்டிடத்தில் அதிகாரிகள் ஆய்வு.
3 weeks ago
சென்னையில் மழை
August 9, 2023
Check Also
Close
-
அந்தமான் கடலில் சிக்கிய 5 டன் போதை பொருள்!November 25, 2024