கோக்கு மாக்கு
Trending

*திண்டுக்கல்லில் கள்ளத்தனமாக மதுபான விற்பனை செய்த வாலிபர் கைது, 50 மதுபான பாட்டில்கள் பறிமுதல்*

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தார்கள் ஆறுமுகம் என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி, சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் கைது செய்து அவரிடமிருந்து 50 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button