கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை சுற்றியுள்ள பகுதியில் இன்று (நவம்பர் 28) காலை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்குச் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read Next
க்ரைம்
13 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
விமர்சனங்கள்
2 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
13 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
2 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
2 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
2 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
3 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
4 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
4 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
6 days ago
மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
6 days ago
“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!
1 week ago
கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு – ரோந்து போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
Related Articles
மாவட்ட மைய நூலகத்தில் 57வது தேசிய நூலக வார நிறைவு விழா
December 2, 2024
ஆன்லைன் சூதாட்டம் மக்கள் நீதிமய்யம் கண்டனம்..
October 21, 2020
புயலால் ஆபத்தா !
June 7, 2023