கோக்கு மாக்கு
Trending

விதிகளை மீறிய இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் ஆபத்தாகவும்,பொது மக்களுக்கு இடையூறாகவும்,பதிவு எண் இல்லாமலும் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 இளைஞர்களுக்கு தலா 11 ஆயிரம் அபராதம் விதித்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button