கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே இன்று மாலை தென்காசியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண டிருந்த காரும் கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோவும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டதால் ஆட்டோவில் பயணம் செய்த ஐந்துக்கும் மேற்ட்டவர்களுக்கு பலத்தகாயம்ஏற்பட்டது இதடையடுத்து காயமுற்றவர்களை தென்காசி அரசெ பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் விபத்து குறித்து கடையநல்லூர் போலிசார் விசாரித்து வருகின்றனர் இந்த விபத்து காரணமாக சுமார். ஓரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கபட்டது
Read Next
54 minutes ago
சேரன்மகாதேவியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்
2 days ago
தென்காசியில்வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி – த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2 days ago
தர்மபுரியில் யானை வேட்டை; கை விலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு
2 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
3 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
3 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
4 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
5 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
6 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
6 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
Related Articles
செங்கோட்டை பார்டர் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல்….
August 8, 2024
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் வீ.கே.புதூர் அருகே உள்ள கழுநீர்குளம் கிராமத்தில் சுரேஷ் என்ற வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்
November 3, 2020
தொட்டி அமைத்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் குடிநீர் மட்டும் வரவில்லை – பல லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு புதர்மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி
February 17, 2025
வடமதுரையில் போலி டாக்டர் கைது
May 7, 2024
Check Also
Close
-
இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்December 5, 2024