திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு கிராமத்தில் உள்ள அன்னபூரணி அரசு பீடத்தில் இறைதாய் தந்தை அன்னபூரணி அரசு அம்மா, ரோகித் ஐயா ஆகியோருக்கு தெய்வீக திருமண விழா நடைபெற்றது. அன்னையும் ஐயனும் ஆகி வழிபட்டு நிற்கும் இறைத்தாய் அன்னபூரணி அரசு அம்மா இறைதந்தை அரசுவின் புதிய பரிணாமம் எடுத்து வந்திருக்கும் ரோகித் ஐயா அவர்களும் ஆகிய இரு இறை உணர்வுகளும் திருக்கல்யாண நிகழ்வில் தெய்வீக சங்கமம் பூண்டு அகிலம் காக்கும் பரம்பொருளின் வெளிப்பாடாக ஆதி சக்தியின் அவதாரமாக இந்த பிரபஞ்சத்தில் சக்தி யுகத்திலே வெளிப்படும் திருநாளாக அன்னையின் திருக்கல்யாண நிகழ்வு அற்புதமாக நடைபெற்று இருப்பதாக தெய்வீக திருக்கல்யாணமாக இதை தெரிவித்துள்ளனர்.
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
1 week ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
பாஜக தலைவர் நிவாரணம் வழங்குதல்
December 4, 2024
ட்ரோன் மூலம் கணக்கெடுப்பு
December 9, 2024
Check Also
Close
-
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறைSeptember 7, 2024