கோக்கு மாக்கு
Trending

மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது . இந்த நிலையில் வடலூர் நகராட்சி நிர்வாகம் மூலம் மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அடைந்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button