கோக்கு மாக்கு
Trending

இணைப்பு பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நடுவீரப்பட்டு – பாலூர் இணைப்பு பாலம் தடுப்பு கட்டை மறைக்கும் விதமாக அதிக அளவிலான தண்ணீர் செல்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button