கோக்கு மாக்கு
Trending

பஞ்ச மூர்த்திகள் இரண்டாம் நாள் அலங்காரம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் இரண்டாம் நாளான இன்று பஞ்சமூர்த்திகள் இரண்டாம் நாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button