கொரோனா காலகட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடைவிதிக்கபட்டுள்ளது இந்திலையில் ஒகனகேல் பகுதிகளுக்கு சுற்றுலா வாசிகளுக்கு அனுமதிகொடுத்துள்ளனர் ஆனால் குற்றால அருவிகளுக்கு குளிக்க விதிக்கபட்டிருந்த தடை மட்டும் நீங்காமல் உள்ளது இதனால் கொரோனா காலகட்ட போக்குவரத்து தளர்வுகளுக்கு பின்னர் சுற்றுலாவாசிகள் குற்றால சீசனை அனுபவிக்கவந்த வண்ணம் உள்ளனர் ஆனால் போலீசார் அவர்களை குளிக்க அனுமதிக்காத காரணத்தால் அருவிகளில் இருந்து வெளியேறும் உவரி நீரில் குளித்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது
Read Next
3 hours ago
*சாம்பவர்வடகரையில் கிணற்றில் சகோதரிகள் சடலமாக மீட்பு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!*
3 hours ago
சேரன்மகாதேவியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்
2 days ago
தென்காசியில்வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி – த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2 days ago
தர்மபுரியில் யானை வேட்டை; கை விலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு
2 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
3 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
3 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
4 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
5 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
6 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
Related Articles
இன்று பதிவான மழை நிலவரம்
November 27, 2024
அலரும் இரு சக்கர வாகனங்கள் – காதை கிழிக்கும் சைலன்ஸர் சத்தம் – சுத்தமாக்கும் டிராபிக் ஆய்வாளர்
June 2, 2024
பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர்..
April 29, 2023
உணவு வழங்க ஏற்பாடு
December 4, 2024
Check Also
Close