ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் கண்டக்காடு கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அன்று (டிசம்பர் 8) இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read Next
2 days ago
துப்பாக்கி , வன உயிரின பாகங்கள் பறிமுதல் – வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி
July 10, 2026
தனிப்பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
July 10, 2026
தமிழ்நாடு விவசாய சங்க பொதுச்செயலாளர் மாசிலாமணி செய்தியாளர் சந்திப்பு
July 10, 2026
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
July 10, 2026
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
July 10, 2026
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
July 10, 2026
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
July 10, 2026
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
July 10, 2026
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
July 9, 2026
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
Related Articles
மாவட்ட மைய நூலகத்தில் 57வது தேசிய நூலக வார நிறைவு விழா
December 2, 2024
G Square IT Raid | ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!
April 24, 2023
அண்ணாமலையார் கோயில் உண்டியல்.. காணிக்கை விவரம்
December 2, 2024
தாராளம் மது விற்பனை ஜோராக நடக்கும்
April 24, 2023
Check Also
Close
-
விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாDecember 6, 2024