திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கல்லாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நான்கு பேர் கரையில் சிக்கிக்கொண்ட வீடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது இதனால் சின்னூர் பெரியூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல சிலர் கல்லாற்றில் கடந்துள்ளனர் அப்போது திடீரென வந்த வெள்ளத்தால் மாட்டிக் கொண்டனர், மேலும் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்,
Read Next
2 days ago
இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து, வாலிபர் பலி
2 days ago
பாட்டிலில் அடைத்து காட்சிபடுத்தி சந்தனம் , செம்மர கட்டைகள் விற்பனை – கண்மூடி வேடிக்கை பார்க்கும் கொடைக்கானல் வனத்துறை
2 days ago
சென்னையில் மீண்டும் பரபரப்பு! சென்னையை சுற்றி வளைத்து அமலாக்கத்துறை ரெய்டு!
3 days ago
வனப்பகுதி ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் உயரதிகாரிகள்
3 days ago
நீட் தேர்வு குறித்து தமிழக அரசியலில் மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது.
4 days ago
வனப்பகுதியில் சினிமா படபிடிப்பு – வனத்துறையினரையே தடுத்து நிறுத்திய பவுன்சர்கள்
5 days ago
அருள்தரும் உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் – மஹா கும்பாபிஷேகம்
1 week ago
கோவில்பட்டி அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் – இளம் சிறார் உட்பட 3 பேர் கைது
1 week ago
கோயில் கொடியேற்றத்துக்கு வனத்துறை அனுமதி மறுப்பு!
1 week ago
மதுவுடன் கறி விருந்து – பரபரப்பு வீடியோ
Related Articles
கோபிசெட்டிபாளையம் – 529 பெண்களுக்கு அசில் இன நாட்டுக்கோழி
August 28, 2020
மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
September 10, 2024
பாமக ஆய்வு கூட்டம்
December 6, 2024
அமைச்சர் முக்கிய அறிவிப்பு
November 29, 2024
Check Also
Close
-
நிர்வாகிக்கு பாமக மாவட்ட செயலாளர் ஆறுதல்November 28, 2024