திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை கால சீசன் துவங்கி உள்ளது இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் அதிக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்துள்ளனர் இதனால் கொடைக்கானலில் இருந்து சுமார் பெருமாள் மலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பல மணி நேரமாக காத்திருந்தும் மேலே செல்ல முடியாததால் பல சுற்றுலா பயணிகள் பாதியிலேயே வீடு திரும்பும் அவல நிலை தற்போது கொடைக்கானலில் ஏற்பட்டுள்ளது இந்த போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Read Next
16 hours ago
ஓய்வு பெறும் நாளில் கூட லஞ்சமாக10சவரன் தங்க செயின்பெற்ற பிடிஓ..
2 days ago
இருளில் மூழ்கியுள்ள மலை கிராமங்கள் – உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
2 days ago
ஆட்டோ டிரைவரிடம் ரூ.8ஆயிரம் பணம் செல்போன் வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது
2 days ago
வனப்பகுதியில் வவ்வால்கள் வேட்டை – துப்பாக்கியுடன் இருவர் கைது
2 days ago
அத்துமீறி மலையேற்ற பயிற்சி – அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய வனத்துறை அதிகாரிகள்
3 days ago
பண்ணைக்காடு வாழைகிரி காளியம்மன் கோயில் அருகே யானை தொல்லை: பொதுமக்கள் புகார்
3 days ago
*கிழக்கு கடற்கரை சாலையில் அடிபட்டு உயிரிழந்த புள்ளிமான்*
3 days ago
குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக லாரியை சிறைபிடித்த ஊர் மக்கள்
3 days ago
வேட்டை இங்கு சர்வ சாதாரணம் – போற போக்கில் வேட்டையாடபட்ட அரிய வகை வவ்வால்
4 days ago
(no title)
Related Articles
யானை தந்தங்களை வெட்டி சென்றவர் கைது
May 19, 2024
ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்.
November 24, 2024
அத்துமீறும் சுற்றுலா பயணிகள் – அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே மனித – விலங்கு மோதலை தடுக்க முடியும் என கூறும் ஆர்வலர்கள்
June 30, 2024
புதிய மின் மாற்றி துவக்க விழா
November 30, 2024