திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்தை கேட்க சென்ற இஸ்லாமிய பெண்களை பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.அது மட்டுமல்லாமல் அவரது மகள் பொதுமக்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
19 hours ago
இரண்டு ரூபாய்க்கு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பத்தாயிரம் கொடுத்த பக்தர் !
2 days ago
திருப்புவனம் காவலர் மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!
3 days ago
சாலையில் இருந்த பொதுமக்கள் நடைபாதையை காணவில்லை பொதுமக்கள் அதிர்ச்சி…
3 days ago
இரண்டு ஆண்டுகளாக சாக்கடை சரி செய்யாத அவல நிலை
3 days ago
திருப்புவனம் இளைஞர் மரணம் – 5 காவலர்களுக்கு 15 நாள் காவல்
4 days ago
டேபிளில் தூங்கும் முதலமைச்சரின் அறிவிப்பு – உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வு என்ன ஆச்சு..?
6 days ago
மான் கறி சமைத்து சாப்பிட்ட 3 பேர் அதிரடி கைது
6 days ago
இளம்பெண் பரிதாப சாவு !மருத்துவமனைமீது புகார்
1 week ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் பலி..!
1 week ago
மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு!
Related Articles
Check Also
Close