திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு சென்ற இளம்பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உறவினர்கள் முன்னிலையில், “எங்களுடன் வீட்டுக்கு வந்துவிடு மகளே…” என்று கதறி அழுதபடி பெற்றோர், மகளின் காலில் விழுந்து கெஞ்சிய காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
செய்திகள்
2 weeks ago
சமரச விழிப்புணர்வு பேரணி
செய்திகள்
2 weeks ago
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
2 weeks ago
வேட்டையாட பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த நாட்டுதுப்பாக்கி இரும்பு கண்ணிகள் மற்றும் நைலான் நரம்பு சுருக்கு வலைகள் பறிமுதல் – இருவர் கைது – நத்தம் வனத்துறையினர் அதிரடி
2 weeks ago
பைனான்சியரிடம் நகை பறிக்க முயற்சி – பரோலில் வந்த கைதி உட்பட ஐந்து பேர் கைது
2 weeks ago
கல்குவாரிக்கு சாதகமாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்ற அதிகாரிகள் – தீர்மானத்தை நிறைவேற்ற போராடிய பத்து கிராம மக்கள்
2 weeks ago
துப்பாக்கி , வன உயிரின பாகங்கள் பறிமுதல் – வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி
2 weeks ago
UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் மத்திய அரசை கண்டித்து வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மொபைல் போன் மூலம் போலி லாட்டரிகள் விற்பனை – வீடியோ எடுப்பதை பார்த்து தெறித்து ஓடிய போலி லாட்டரி மாபியா கும்பல்
2 weeks ago
தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
2 weeks ago
சமரச விழிப்புணர்வு பேரணி
2 weeks ago
காசநோய் மருத்துவப் பயனாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
2 weeks ago
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
Related Articles
சிறுவர் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்
May 22, 2024
Check Also
Close
-
மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தைAugust 13, 2025

