திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பேட்டை கண்டிகை ஊராட்சி ராமாநாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரின் மகன் ஜெய் கிருஷ்ணா(25). தவெக பிரமுகரான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை காதலிப்பதாக நம்ப வைத்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் அவரது வீட்டிலிருந்த ரூ. 15 லட்சம் மதிப்பிலான சுமார் 8 சவரன் நகை மற்றும் பணம் எடுத்து சென்று சிறுமி ஜெய்கிருஷ்ணாவிடம் கொடுத்துள்ளார். வீட்டில் நகைகள் காணாமல் போனது குறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஜெய்கிருஷ்ணா கூறியதால் நகைகள் எடுத்துச் சென்று கொடுத்ததாக தெரிவித்தார். காதல் என்ற பெயரில் சிறுமியை நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து தவெக பிரமுகர் ஜெய்கிருஷ்ணா மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read Next
10 hours ago
கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் ஸ்தாபனம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் – கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்!
10 hours ago
தென்காசி : மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது- மேலும், ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு
11 hours ago
பட்டா கேட்டு குளத்துப் பகுதியில் குடிசைகள் அமைத்த பொதுமக்கள் செயலால் பரபரப்பு – ஆக்கிரமிப்புகளை காவல்துறையினர் உதவியுடன் அகற்றிய அதிகாரிகள் – 50க்கும் மேற்பட்டோர் கைது
13 hours ago
போக்சோ வழக்கில் முதியவருக்கு வாழ் நாள் சிறை
13 hours ago
விருதுநகர் : மதுபாட்டிலால் குத்தி கொலை – இளைஞர் கைது
14 hours ago
வங்கி ஊழியர்களின் மீது ஒருதலைப் பட்சமாக செயல்படும் அரசின் பாகுபாடு திட்டங்களை திரும்ப பெறக்கோரி செப்டம்பர் 11ம் தேதி அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு.
1 day ago
மண் கடத்தல் லாரி விரட்டிப் பிடிப்பு – வாடிப்பட்டி வட்டாட்சியர் நடவடிக்கை
1 day ago
ஆந்திரா : சாலை விபத்தில் 7 பேர் பலி – 10 பேர் காயம்
1 day ago
தூத்துக்குடி : முதிய தம்பதியினர் அருகே அமர்ந்தபடியே நகை திருட்டு – போலீசார் வலை
2 days ago
தூத்துக்குடி : சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 1,190 மதுபாட்டில்கள் பறிமுதல்
Related Articles
தென்காசி கஞ்சா விற்பனை அமோகம் போதையில் ஒருவருக்கு கத்தி குத்து! Hu
December 11, 2021
தனியாக கழண்டு விழுந்த படிக்கட்டுகள்
April 16, 2024
Check Also
Close