செங்குன்றம் அடுத்த காவாங்கரை கே.எஸ் நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு அதில்’ ராட்சத கழிவு நீர் தொட்டி புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது-அதன்படி ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத கழிவு நீர் தொட்டி தூக்கி பள்ளத்தில் வைக்கும் போது எதிர்பாராத விதமாக ஜேசிபி இயந்திரத்தின் சாம்டி எனப்படும் பளு தூக்கும் பகுதி உடைந்து
வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ் என்பவரது மூன்று வயது மகனான ஷருக்ஈஸ்வரன் மீது விழுந்ததில் சிறுவனுக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுவன் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள நிலையில் சம்பவம் தொடர்பாக புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Read Next
1 hour ago
போலீசார் வாகன தணிக்கையின் போது 5 கிலோ கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது
2 hours ago
முதல்வர் ஜோசப் விஜயின் பெரம்பூர் தொகுதியில் நவீன எம்.எல்.ஏ. அலுவலகம் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் புகார்களுக்கு பிரத்யேக மொபைல் எண் – திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்
2 hours ago
மணிமங்கலம் பகுதியில் செயல்படும் டாஸ்மார்க் கடையை மூடாமல் ஏமாற்றும் அதிகாரிகள்
4 hours ago
போதைப்பொருள் பிரச்சினை குறித்து யாராவது பேச மாட்டார்களா என்ற ஏக்கம் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெருமளவில் உள்ளது அமர் பிரசாத் ரெட்டி பேட்டி
5 hours ago
திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் – உருக்கமான குடும்ப காட்சி!
5 hours ago
கடலலை இழுத்துச் சென்ற உக்ரைன் நாட்டு இளம் பெண்ணை உயிரை பணயம் வைத்து மீட்ட கடலோரகாவல் படையின் மெரினா உயிர்காக்கும் குழுவினர்
5 hours ago
நலத்திட்ட வழங்கல் நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கையில் கள்ள சந்தையில் மது இருப்பதாகவும் கஞ்சா விற்பதாகவும் தனது மகன் பாட்டிலால் தாக்கப்பட்டதாகவும் பெண் ஒருவர் மீட்டிங்கில் பேசியதால் பரபரப்பு
19 hours ago
பொதுமக்களின் வெகுநாள் கோரிக்கையை வந்து சில நாட்களில் நிறைவேற்றிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
21 hours ago
கடையநல்லூர் நகராட்சியில்மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு – தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் கொந்தளித்த ஆசிரியர்கள்
24 hours ago
ஸ்ரீபெரும்புதூரில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி நிகழ்ச்சி எதற்காக ரத்து செய்யப்பட்டதற்கு ஜெயின் கமிஷனிடம் இன்னும் இந்த கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை அதேபோல் கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்-அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி
Related Articles
Check Also
Close

