செங்குன்றம் அடுத்த காவாங்கரை கே.எஸ் நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு அதில்’ ராட்சத கழிவு நீர் தொட்டி புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது-அதன்படி ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத கழிவு நீர் தொட்டி தூக்கி பள்ளத்தில் வைக்கும் போது எதிர்பாராத விதமாக ஜேசிபி இயந்திரத்தின் சாம்டி எனப்படும் பளு தூக்கும் பகுதி உடைந்து
வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ் என்பவரது மூன்று வயது மகனான ஷருக்ஈஸ்வரன் மீது விழுந்ததில் சிறுவனுக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுவன் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள நிலையில் சம்பவம் தொடர்பாக புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Read Next
14 hours ago
மதுரை : ஆன்லைன் செயலி மூலம் பண மோசடி – 30,000 பேர் புகார் மனு
15 hours ago
கிருஷ்ணகிரி : 39 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது
2 days ago
FQL செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி ரூ.150 கோடி மோசடி – 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகை – முகவர்களை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு
3 days ago
தினந்தோறும் அல்லல்படும் வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி , காவல்துறை ????
3 days ago
கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் ஸ்தாபனம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் – கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்!
3 days ago
தென்காசி : மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது- மேலும், ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு
3 days ago
பட்டா கேட்டு குளத்துப் பகுதியில் குடிசைகள் அமைத்த பொதுமக்கள் செயலால் பரபரப்பு – ஆக்கிரமிப்புகளை காவல்துறையினர் உதவியுடன் அகற்றிய அதிகாரிகள் – 50க்கும் மேற்பட்டோர் கைது
3 days ago
போக்சோ வழக்கில் முதியவருக்கு வாழ் நாள் சிறை
3 days ago
விருதுநகர் : மதுபாட்டிலால் குத்தி கொலை – இளைஞர் கைது
3 days ago
வங்கி ஊழியர்களின் மீது ஒருதலைப் பட்சமாக செயல்படும் அரசின் பாகுபாடு திட்டங்களை திரும்ப பெறக்கோரி செப்டம்பர் 11ம் தேதி அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு.
Related Articles
Check Also
Close
-
கொரோனா வறுமையை பயன்படுத்தி நூதன மோசடி..August 4, 2020
