முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் அரசியல் கட்சியினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மூன்று பிரதமர்களுடன் பல்வேறு துறைகளின் அமைச்சராக பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. மேலும் முதல் முறையாக 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற போது அவருக்கு பதவி பிரமாணம் செய்து செய்து வைத்தவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதியமைச்சராக சிறப்பாக பணியாற்றிய பிரணாப் முகர்ஜி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பிரணாப் முகர்ஜி காலமானார். அவரது மறைவு மிகப்பெரிய சோகம் எனக் குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பிரணாப்முகர்ஜியின் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் ஏழு நாட்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
கலப்படம் செய்து விற்ற புகாரின்பேரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் உட்பட 13 பேர் பணியிடை நீக்கம்
June 3, 2024
சொத்து தகராறில் மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாமியாருக்கு கத்திக்குத்து
September 6, 2020
போலி டாக்டர் மீது வழக்கு
November 24, 2024
а Выбрать Онлайн-казино командование По Казин
November 15, 2022
Check Also
Close
-
பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்4 weeks ago