திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் வருகை புரிந்து அஇஅதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்தார், அதன் பின் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை கிராமம் உள்ளது இங்கு உலக புகழ் பெற்ற குழந்தை வேலப்பர் முருகன் திருக்கோவிலில் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தார் ,இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் கட்சியின் வளர்ச்சியை கேட்டறிந்தார்,இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தது குறிப்பிடதக்கது
Read Next
க்ரைம்
17 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
விமர்சனங்கள்
2 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
17 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
2 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
2 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
3 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
3 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
4 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
4 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
6 days ago
மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
6 days ago
“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!
1 week ago
கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு – ரோந்து போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக காத்திருக்கும் (பெல்டோ போரம் டூபியம்) மஞ்சள் நிற மலர்கள்
புதுக்கோட்டை அருகே தனிப்பட்ட இருவர் தொடர்ந்த வழக்கில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வருவாய்த்துறையினர் காவல்துறை பாதுகாப்போடு கோவிலை இடிக்க வந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கைகளில் மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டு ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
Related Articles
இரயில்வே பெண் காவலர் ராஜினாமா – ஆய்வாளர் உதவி ஆய்வாளர் தான் காரணம் என குற்றச்சாட்டு
February 24, 2025
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
December 3, 2024
நெல்லை தொழிலதிபர் வீட்டில் சோதனை மிளும் அரசியல் கட்சி!
November 28, 2024
Check Also
Close
-
திண்டுக்கல் பலத்த மழை!நீதிமன்ற வளாகம் சேதம்October 21, 2022