தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் வீ.கே.புதூர் அருகே உள்ள கழுநீர்குளம் கிராமத்தில் மேலத் தெருவில் வசித்து வரும் பெயிண்டர் முப்புடாதிதேவர் என்பவர் மகன் டிரைவர் சுரேஷ் என்ற வாலிபர் வயது 28 என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார் இறந்த வாலிபர் சுரேஷ்க்கு திருமணமாகி மனைவியும் இரு ஆண் குழந்தைகளும் உள்ளது.
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
புதுவையில் சலாம் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்!
June 2, 2023
மண்சரிவில் இருந்து 4 பேர் சடலமாக மீட்பு!
December 2, 2024
போதையில் கார் ஓட்டியவர் கைது
November 23, 2024
Check Also
Close
