கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Read Next
19 hours ago
தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை தலை துண்டிப்பு
19 hours ago
சாம்பவர்வடகரை கிணற்றில் சடலமாக மிதந்த மாணவன்
20 hours ago
கல்லூரி மாணவர்கள் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
2 days ago
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது – 1500 கிலோ ரேஷன் அரிசி, வேன் பறிமுதல்
2 days ago
கந்து வட்டி கொடுமை உயிர் அச்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தஞ்சம்
2 days ago
புலிகள் காப்பக பகுதிக்குள் அத்துமீறல் – கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டுகோள் விடுத்த ஆர்வலர்கள்
2 days ago
கள்ளத்தனமாக மதுபான விற்பனை – மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய பெண்கள்
3 days ago
அதிகாரிகள் ஆதரவோடு பட்டைய கிளப்பும் கள்ள சந்தை மதுபான விற்பனை
3 days ago
அம்மன் நகை 10 சவரன் நகை கையாடல்
3 days ago
சேரன்மகாதேவி பகுதியில் நேற்று பெய்த கனமழைக்கு ஒரே நாளில் 3000-கோழிக் குஞ்சுகள் பலி.
Related Articles
கோவையில் NIAஆய்வு
October 30, 2022
Check Also
Close