https://youtu.be/-6XAcK0bDFA. தென்காசி மாவட்டம் மின்நகர் பகுதியில் உள்ள குளத்தில் பொதுமக்கள் விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கானகுடிநீர் பயன்பாட்டிக்காக இந்த குளத்தைபயன்படுத்திவருகின்றனர் ஆனால் தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மருத்துவ கழிவுகளை குளத்தில் கொட்டி அசுத்த்ம் செய்கின்றனர் இதனால் நோய் தொற்றும் அபாயநிலை உள்ளது சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக குளத்தை தூய்மை படுத்தி கழிவுகளை அகற்றியும் கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
* விசில் செய்திகளுக்காக வீரமணி*