திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளர் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை ஆக்கூர் கூட்டுச் சாலை, அரசாணைபாளையம், மாமண்டூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.இதில், அரசாணைபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை (31), ஆக்கூரைச் சேர்ந்த திருமால் (36), மாமண்டூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல், மாமண்டூர் சுருட்டல் சாலையில் மது போதையில் பொது இடத்தில் நின்று அவதூறாகப் பேசிக் கொண்டிருந்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த உதயன்(34) என்பவரை தூசி போலீசார் கைது செய்தனர்.
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
6 days ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
6 days ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
6 days ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
6 days ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
6 days ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
6 days ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
Related Articles
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய கழக தேமுதிக சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.
September 14, 2020
புதுக்கோட்டை செல்போன் டவரில் ஏரி போராட்டம்
September 17, 2020
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
September 15, 2024
Check Also
Close
-
ஜன்னல் கண்ணாடி உடைப்பால் பரபரப்புDecember 17, 2024