திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையிலான போலீசார் ஒட்டன்சத்திரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆம்னி வேலை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்த ரமேஷ்(43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Read Next
4 weeks ago
மத்திய அரசு திட்டத்தில் மஹா ஊழல் செய்த திமுக கிழக்கு மாவட்ட துணைசெயலாளர்
May 18, 2026
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை – மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் கடத்தல்
May 15, 2026
மனமகிழ் மன்றங்கள் பெயரில் இயங்கிவரும் FL2 மதுக்கூடங்களில் சட்ட விதி மீறல் முறைகேடு – சாட்டையை சுழற்றுமா மாவட்ட நிர்வாகம்
May 7, 2026
மரக்கடத்தல் தொடர்பாக விசாரணை நோட்டிஸ் அனுப்பிய வனத்துறை – வராமல் காலத்தை கடத்தும் மர கடத்தல் கும்பல்
May 7, 2026
பல நூறு கோடி மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தல் – குற்றவாளிகளுக்கு துணை போகும் வனத்துறை அதிகாரிகள்
April 29, 2026
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
April 28, 2026
தொட்டியில் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்
April 23, 2026
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
April 23, 2026
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
April 23, 2026
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
Related Articles
பலி வாங்க துடிக்கும் ஆற்றுபாலம்! தடுப்புசுவர் வேண்டும் கோரி்க்கை!
September 7, 2022
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
September 6, 2020
மரக்கன்றுகள் நடும் விழா – கிராம மக்கள் , சமூக ஆர்வலர்கள் இணைந்து 3000 மரக்கன்றுகள் நட்டு வைத்தனர் .
August 27, 2024
உதயநிதி ஸ்டாலினுக்கு நூதன முறையில் வாழ்த்து- வீடியோ
November 27, 2024
Check Also
Close
-
பைக் திருட்டு இருவர் கைதுNovember 28, 2024